எதிர்நீச்சல் குணசேகரன் மீது திடீர் புகார்.., தீவிரமாக தேடி வரும் போலீஸ்.., வாயை கொடுத்து மாட்டிய சம்பவம்!!

0

சன் டிவியில் தற்போது மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தொடர் தான். இந்த தொடரின் மூலம் இப்பொழுது ட்ரெண்டிங்கில் இருப்பவர் தான் குணசேகரன் மாரிமுத்து. இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து தற்போது சின்னத்திரையில் கலக்கி வருகிறார். அண்மையில் இவர், ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மாரிமுத்து ஜோதிடத்திற்கும், ஜோதிடர்களுக்கு எதிராக பல கேள்விகளை சரமாரியாக முன்வைத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

குறிப்பாக நம் நாடு பின் தங்கி இருப்பதற்கு ஜோதிடர்கள் தான் காரணம் என்று கூற விவாதம் கலவரமாக மாறியது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் ஜோதிடத்தை தவறாக பேசியதற்காக மாரிமுத்து மீது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதி ஜோதிடர்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருக்கின்றனர். இப்படி வாயை கொடுத்து மாட்டிக்கிட்டியே குணசேகரா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

T20யின் சதங்களின் நாயகன் இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி…, தொடக்கத்தில் தடுமாறுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here