Money Heist வெப்சீரிஸை பார்த்து 1 கோடி ரூபாயை ஆட்டைய போட்ட கும்பல்.., ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!!

0
Money Heist வெப்சீரிஸை பார்த்து 1 கோடி ரூபாயை ஆட்டைய போட்ட கும்பல்.., ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!!
Money Heist வெப்சீரிஸை பார்த்து 1 கோடி ரூபாயை ஆட்டைய போட்ட கும்பல்.., ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பல நூதனமான முறையில் மக்கள் ஏமாற்றி வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒரு தொழிலதிபரை இருவர் ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரிதேஷ் சதுர்வேதி, ரிஷப் ஜெயின் ஆகிய இருவரும் பிரபல தொழிலதிபரின் வங்கி கணக்கை முடக்கி 1 கோடி ரூபாயை சுருட்டி அதை வேறொரு அக்கவுண்டுக்கு மாற்றியுள்ளனர்.

இதுகுறித்து நொய்டா சைபர் கிரைமிடம் அந்த தொழிலதிபர் புகார் கொடுத்த பேரில் அந்த இரண்டு பேரை போலீஸ் கைது செய்தது.அதுமட்டுமன்றி அவர்கள் பயன்படுத்திய பொருட்கள்,சிம் கார்டுகள், சில எலக்ட்ரிக் கருவிகள் போன்றவைகள் காவல்துறை முடக்கி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரணையை தொடங்கியது.

ஆத்தாடி., காயத்ரி ரகுராமா இது? மொட்டையடித்து ஆளே ஒரு மாதிரி ஆகிட்டாங்களே., வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

அவர்களை விசாரித்த போது ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற சீரிஸான Money Heist தொடரை பார்த்து தான் திருடினோம் என்று அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் துணிவு படத்தை பார்த்து வங்கியை சில பேர் கொள்ளையடித்து குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here