இந்தியாவில் வெளியானது போகோ X2 (Poco X2) – இனி ரெட்மி, ஓப்போ போன்களுக்கு ஆப்பு..!

0

ஜியோமி நிறுவனத்தில் இருந்து பிரிந்து தனி நிறுவனமாக உருவெடுத்துள்ள போகோ நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட் போன் ஆன போகோ எக்ஸ் 2 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலையையும், சிறப்பம்சங்களை பார்க்கையில் தற்போது மார்க்கெட்டில் உள்ள பல மிட் ரேஞ்சு போன்களுக்கு இது கடுமையான போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகேம் இல்லை.

Poco X2 சிறப்பம்சங்கள்:

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

6.67 இன்ச் 1080×2400 px ஐபிஎஸ் LCD கொரில்லா கிளாஸ் 5 உடன் டிஸ்பிளே வருகிறது, மேலும் 120 Hz Refresh ரேட் உடன் வருகிறது.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ப்ராசசர் – Qualcomm SDM730 Snapdragon 730G, 2.2 GHz Octa Core, ஸ்டாக் ஆண்ட்ராய்டு 10 உடன் வருகிறது.

உள்ளீட்டு திறன் – 6 + 64 ஜிபி, 6 + 128 ஜிபி, 8 + 256 ஜிபி

கேமரா அமைப்பு:

குவாட் பின்புற கேமரா – 64 + 8 + 2 + 2 MP
செல்பி கேமரா – 20 + 2 MP

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

பேட்டரி – 4500 mAh மற்றும் பாஸ்ட் சார்ஜிங்
எடை – 208 கிராம்

எதிர்பார்க்கப்படும் விலை – ரூ. 15,999/-

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here