இல்லத்தரசிகள் ஹேப்பி., இலவச சிலிண்டர் இணைப்புக்கு ரூ.1,650 கோடி நிதி ஒதுக்கீடு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு!!!

0

நாடு முழுவதும் ஏழை எளியோர்கள் பயன்பெறும் வகையில் “பிரதமரின் உஜ்வாலா திட்டம்” 2016ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சிலிண்டர் பெறுபவர்களுக்கு ரூ.200 மானியமாக அண்மையில் மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 13) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்க ரூ.1,650 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் மானிய முறையில் சிலிண்டர் வழங்கும் திட்டம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததோடு, சுமார் 75 லட்சம் இணைப்பு வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த அறிவிப்பு சாமானிய மக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here