தளபதி நடித்துள்ள லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடி பாடல் எவ்வளவு பெரிய ஹிட் அடித்தது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த பாடலில் சில வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சில வரிகளை சென்சார் போர்டு நீக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை பலரும் வீடியோ எடுத்து தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இந்த பாடலை பிரதமர் நரேந்திர மோடி குஷியாக பாடிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ரெடி தான் வரவா’ பாடலை பிரதமர் நரேந்திர மோடி பாடினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்த ரசிகர் ஒருவர் அதை சாத்தியப்படுத்தியும் காட்டியுள்ளார். AI என்ற ஆப் மூலம் இந்த பாடலில் மோடியின் குரலை வைத்து மிக்ஸ் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram