“இந்தியர்கள் சோம்பேறிகள் என நினைத்தவர் தான் நேரு”., பிரதமர் மோடி கடும் விமர்சனம்!!!

0

நடப்பு 2024 ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், பிப்.1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து பிப்.9 வரை நடைபெற உள்ள இக்கூட்டத்தொடரில், இன்று (பிப்.5) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது பதில் அளித்த பிரதமர் மோடி, இந்தியர்கள் சோம்பேறிகள் என நினைத்தவர் தான் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு என தெரிவித்துள்ளார். மேலும் இனி வரும் காலங்களில் காங்கிரஸ் கட்சியினர், நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் மட்டுமே அமரும் நிலை ஏற்படும் எனவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

விளம்பரம் பார்த்தால்  பணம்., மோசடி செய்த (my v3 ads) நிறுவனர் போலீசில் ஆஜர்., வெளியான முக்கிய அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here