PM Kisan திட்ட விவசாயிகளே.., இதை முடிச்சிட்டீங்களா? இல்லனா பணம் கிடைக்காது.., வெளியான அறிவிப்பு!!!

0

மத்திய அரசானது நாடு முழுவதும் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை என மூன்று தவணையாக ரூ. 2000 வீதம் ஆண்டுக்கு 6000 ரூபாய் PM கிசான் திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 14 வது தவணை கடந்த ஜூலை 27 ஆம் தேதி வாங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து டிசம்பர் மாதம் 15 வது தவணை விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் PM கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் கூடிய விரைவில் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் 900 படுக்கைகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது? மத்திய நிதி அமைச்சர் பரபரப்பான பதில்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here