12 ஆம் வகுப்பு மாணவர்களே.,  துணைத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு!!

0
12 ஆம் வகுப்பு மாணவர்களே.,  துணைத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு!!
12 ஆம் வகுப்பு மாணவர்களே.,  துணைத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை கடந்த மே 8ம் தேதி பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட்டது. தேர்வெழுதிய 8.17 லட்ச மாணவ மாணவியர்களில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு வரும்  ஜூன் 24 முதல் ஜூலை 1ம் தேதி வரை  நடைபெற உள்ளது. மேலும் காலை 10.00 மணி முதல் மதியம் 01.15 மணி வரை நடைபெற உள்ள இந்த தேர்வுகளின் கால அட்டவணையை தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Download Exam Date PDF

பால் விலை திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.. முழு விவரம் உள்ளே!!

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here