பிளஸ் 2 துணைத்தேர்வு மாணவர்களே., விடைத்தாள் நகல் வெளியீடு., உடனே இத பண்ணுங்க?

0
பிளஸ் 2 துணைத்தேர்வு மாணவர்களே., விடைத்தாள் நகல் வெளியீடு., உடனே இத பண்ணுங்க?
பிளஸ் 2 துணைத்தேர்வு மாணவர்களே., விடைத்தாள் நகல் வெளியீடு., உடனே இத பண்ணுங்க?

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, கடந்த ஜூன் மாதம் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தேர்வர்கள் பலரும் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 9) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகல் வெளியிட உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ச்சீ., நிறுத்து., கந்துவட்டிக்காரன் உண்மைய சொல்லிட்டான்., விஜயாவை கிழித்து தொங்க விட்ட முத்து!!

அதன்படி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் 505 ரூபாயும், மறு கூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு மட்டும் 305 ரூபாய், இதர பாடங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 205 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here