தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்…, தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்..., தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு!!
தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்..., தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு!!

தமிழகத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியானது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்படிப்பில் சேர்வதற்காக தமிழ்நாடு தேர்வுத்துறை இயக்ககம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டுமே கடந்த மாதம் வழங்கியது. இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழை இன்று (ஜூலை 31) முதல் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு தேர்வுத்துறை இயக்ககம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த மதிப்பெண் சான்றிதழை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலிலும், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகளில் மாற்றம் செய்யப்பட்ட மாணவர்களுக்கும், திருத்தப்பட்டு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

ரேஷன் கார்டுதாரர்களே., இந்த தேதிக்குள் விண்ணப்பிச்சிடுங்க? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சத்தீஸ்கர் அரசு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here