ஆண் குழந்தைக்கு தாயானார் பின்னணி பாடகர் ரம்யா..!

0

பாடகியும் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளருமான ரம்யா என்எஸ்கே தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை சமூக வலையதளங்களில் அறிவித்துள்ளார்.

ரம்யா என்எஸ்கே..!

ரம்யா என்எஸ்கே தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 400க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருப்பவர். இவர் மறைந்த நகைச்சுவை நடிகர் என்எஸ்., கிருஷ்ணனின் பேத்தி ஆவர். விஜய் தொலைக்காட்சியில் 2018ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர்.

ரஜினி, விஜய் மற்றும் சூர்யாவுடன் பணி புரிந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் பிருந்தா மாஸ்டர்..!

இவர் கடந்த வருடம் செம்படம்பர் மாதம் நடிகர் சத்யாவைத் திருமணம் செய்துகொண்டார். ரம்யாவின் கணவர் மன்னர் வகையறா படத்திலும் நீலக்குயில் என்கிற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். இந்நிலையில் ரம்யா என்எஸ்கே தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை சமூக வலையதளங்களில் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here