தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக பள்ளி கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் ஸ்மார்ட் வகுப்புகள், லேப் போன்ற வசதிகளை அடுத்த ஆண்டு முதல் செய்து கொடுக்க உள்ளனர். தற்போது இதைத் தொடர்ந்து மற்றொரு அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மதிப்பீட்டு தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகள் இப்போது அனைத்து அரசு பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் இந்த ஆன்லைன் மதிப்பீட்டு தேர்வுகள் அனைத்து அரசு பள்ளிகளிலும் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளனர். இந்த ஆன்லைன் மதிப்பீட்டு தேர்வை பள்ளிகளில் நடைமுறைக்கு கொண்டு வர ஐஐடி மெட்ராஸும் பள்ளி கல்வித்துறை உடன் இணைந்து செயல்படுகிறது.

இந்திய ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்., ஊழியர்களுக்கு கொடுத்த பேரதிர்ச்சி., முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here