தமிழகத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை., ரெடியா இருந்துக்கோங்க மக்களே!!!

0

தமிழகத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை., ரெடியா இருந்துக்கோங்க மக்களே!!!

தமிழக மக்கள் அனைவருக்கும் மின்சார தேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளதை நாம் அறிவோம். இதனால் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தமிழக அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாளை (ஜூன் 7) திருப்பூர், தஞ்சாவூர், சென்னை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

திருவான்மையூர் இந்திரன் நகர்:

எல்பி சாலை, காமராஜ் நகர் 6 முதல் 12 கிழக்கு தெரு, அவென்யூ, ஒலிம்பியா ஆப்ட், சூரஜ் மற்றும் சாண்ட் டவர்ஸ், ரமணியம் சஞ்சீவினி

கிழவங்கட்டூர்:

கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர் ,

அப்படி போடு.., விஜயின் ’துப்பாக்கி’ திரைப்படம் ரீ-ரிலீஸ்.. என்னைக்கு தெரியுமா??

ஒக்கநாடு கீழையூர்:

ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு.

திருப்பனந்தாள்:

திருப்பனந்தாள், சோழபுரம்

திருப்புறம்பியம்:

திருப்புறம்பியம்,சுவாமிமலை

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here