புரோ கபடி: ஹரியானா ஸ்டீலர்ஸிடம் வீழ்ந்த பெங்கால் வாரியர்ஸ்…, புள்ளிப் பட்டியலில் பெரும் முன்னேற்றம்!!

0
புரோ கபடி: ஹரியானா ஸ்டீலர்ஸிடம் வீழ்ந்த பெங்கால் வாரியர்ஸ்..., புள்ளிப் பட்டியலில் பெரும் முன்னேற்றம்!!
புரோ கபடி: ஹரியானா ஸ்டீலர்ஸிடம் வீழ்ந்த பெங்கால் வாரியர்ஸ்..., புள்ளிப் பட்டியலில் பெரும் முன்னேற்றம்!!

புரோ கபடி லீக் தொடரில், பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 7 வது இடத்தை எட்டி உள்ளது.

புரோ கபடி:

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில், நேற்று பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிராக குஜராத் ஜெயண்ட்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில், ஆரம்பம் முதல் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வீரர்கள் வேகம் காட்ட தொடங்கினர். இதனால், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 40-34 என்ற புள்ளி வித்தியாசத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு போட்டியில், ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில், பெங்கால் வாரியர்ஸ் அணி தடுமாறிய நிலையில், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 32-26 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(03.12.2022)-முழு விவரம் உள்ளே!

இந்த போட்டிகளின் முடிவால், ஹரியானா ஸ்டீலர்ஸ் 51 புள்ளிகளுடன் 7 வது இடத்திலும், பெங்கால் வாரியர்ஸ் 50 புள்ளிகளுடன் 8 வது இடத்திலும், பாட்னா பைரேட்ஸ் 49 புள்ளிகளுடன் 10 வது இடத்திலும் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் 46 புள்ளிகளுடன் 11வது இடத்திலும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here