மகளிருக்கு அடுத்த ஜாக்பாட்., இனிமே நீங்க காத்திருக்க வேண்டியதே இல்லை., அமலுக்கு வந்த திட்டம்!!

0
மகளிருக்கு அடுத்த ஜாக்பாட்., இனிமே நீங்க காத்திருக்க வேண்டியதே இல்லை., அமலுக்கு வந்த திட்டம்!!
மகளிருக்கு அடுத்த ஜாக்பாட்., இனிமே நீங்க காத்திருக்க வேண்டியதே இல்லை., அமலுக்கு வந்த திட்டம்!!

உலகின் அநேக இடங்களின் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மகளிருக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பெரு நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் பணி நேரங்களில் அதிகமானோர் பெட்ரோல் போட பங்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதில் மகளிர் அதிக சிரமத்திற்கு ஆளாவதால் மகளிருக்கான பிங்க் பெட்ரோல் பங்க் புதுச்சேரியில் நேற்று தொடங்கப்பட்டது.

வாவ், நம்ம குஷ்புவா இது.., நாளுக்கு நாள் வயச குறைச்சுகிட்டே போறீங்க? கலக்கல் போட்டோ இதோ!!

இந்துஸ்தான் நிறுவனத்தால் ECR சாலையில் நிறுவப்பட்ட மகளிர்கான பிங்க் பெட்ரோல் பங்க் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா திறந்து வைத்தார். மேலும் பழுதடைந்த பேருந்துக்கு மாற்று பேருந்து மற்றும் பிங்க் மகளிர் பேருந்து திட்டம் போன்றவற்றை விரைவில் செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here