பிங்க் உடையில் பார்பி டால் போல ஜொலிக்கும் ‘டாக்டர்’ பட நாயகி பிரியங்கா – மிரட்சியில் ரசிகர்கள்!!

0

டாக்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியங்கா பிங்க் கலர் உடையில் மாஸ் ஆன ஒரு போட்டோவை எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

 ‘டாக்டர்’ நாயகி பிரியங்கா

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் உருவான படம் டாக்டர். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் படப்பிடிப்பு முடிந்துள்ள இந்த படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியங்கா தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி புதிய புகைப்படங்களை பதிவிடுவார்.

அந்த வகையில், பிங்க் கலர் உடையில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இவர் கொடுத்துள்ள போஸ் இளசுகளை சுண்டி இழுப்பது போல உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், பாட்டிலில் உள்ள ரோஸ் மில்க் மாதிரி இருக்கீங்க என்று கமெண்ட் அடித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here