இனி வெளிநாடுகளிலும் இந்தியர்கள் UPI பேமெண்ட் செய்யலாம்.., வெளியான புதிய அப்டேட்!!!

0
இனி வெளிநாடுகளிலும் இந்தியர்கள் UPI பேமெண்ட் செய்யலாம்.., வெளியான புதிய அப்டேட்!!!
இனி வெளிநாடுகளிலும் இந்தியர்கள் UPI பேமெண்ட் செய்யலாம்.., வெளியான புதிய அப்டேட்!!!

இந்தியாவில் உள்ளவர்கள் வெளிநாடு வணிக வளாகங்களிலும் UPI பேமெண்ட் மேற்கொள்ள Phonepe நிறுவனம் சூப்பர் அப்டேட் வெளியிட்டுள்ளது.

Phonepe பயனர்கள்

டிஜிட்டல் மயமாகி வரும் சூழலுக்கு ஏற்ப பணபரிவர்த்தனைகளும் நாளுக்கு நாள் மாறி வருகிறது. அதாவது பணத்திற்காக ATM வாசலில் நிற்கும் நிலை மாறி UPI செயலி மூலம் வணிக வளாகங்களில் பேமெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த UPI பேமெண்ட் வசதிகளை மேற்கொள்ள GPay, Phonepe, Paytm என பல்வேறு UPI செயலிகள் செயல்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் புதிய அப்டேட்களை சந்தைகளில் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதன்படி வாடிக்கையாளர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் UPI செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள Phonepe நிறுவனம் வசதிகளை மேம்படுத்தியுள்ளது.

2023 பட்ஜெட் எதிரொலி : மாத சம்பளம் பெறுவோருக்கு ஜாக்பாட்! ஆண்டுக்கு ரூ. 20,000 துட்டு கொட்ட போகுது!!

இதனால் Phonepe UPI மூலம் சிங்கப்பூர், ஐக்கிய அரபு, பூட்டான் என உலக நாடுகளில் உள்ள வணிக வளாகங்களில் உள்ள QR கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம் என்றும் வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பயன்படுத்த ஏதுவாக NIPL (இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட்) உடன் Phonepe நிறுவனம் கைகோர்த்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here