PF ஊழியர்களுக்கு நற்செய்தி., இனி இந்த பரிமாற்றங்கள் தானாகவே மாறும்? EPFO நியூ அப்டேட்!!!

0
PF ஊழியர்களுக்கு நற்செய்தி., இனி இந்த பரிமாற்றங்கள் தானாகவே மாறும்? EPFO நியூ அப்டேட்!!!

அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் ஓய்வூதிய நலன் கருதி, அவர்களின் மாதாந்திர ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை PF கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக ஊழியர்கள், தங்களது PF பணத்தை திரும்ப பெறுவது உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகளை EPFO நிறுவனம் மிகவும் எளிதாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய வசதியை EPFO நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வெளியேறும் முத்து, ரவி.., குடும்ப  செலவில்  சிக்கி  கொள்ளும் ரோஹினி.., விஜயா  வைத்த  செம  செக்!!

அதன்படி ஊழியர்கள் வேலை மாறும்போது கைமுறையாக PF பரிமாற்றத்தை செய்ய வேண்டியது இல்லை. அந்த செயல்முறை தானாகவே மாறிக்கொள்ளும் வகையில் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த வசதி 2024 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here