PF கணக்கு வைத்திருப்பவர்களா நீங்கள்? இதை செய்யலைன்னா வரி கட்டணும்? வெளியான முக்கிய தகவல்!!!

0
PF கணக்கு வைத்திருப்பவர்களா நீங்கள்? இதை செய்யலைன்னா வரி கட்டணும்? வெளியான முக்கிய தகவல்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள், ஓய்வின் போது பெரும் நிதியை பெற வேண்டும் என்பதற்காகவே, மாதாந்திர ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை PF கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஈடான தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனமும் ஊழியர்களின் PF கணக்கில் செலுத்துகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் தொகைக்கு ஆண்டு அடிப்படையில் வட்டி விகிதத்தை அரசும் வழங்கி வருவதால் பெரிய தொகை சேமிக்கப்படுகிறது.

ரேஷன் அட்டைதாரர்களே…, இத செய்யலேன்னா உங்க கார்டு ரத்து செய்யப்படும்…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!! 

இந்த தொகையை ஊழியர்கள் திரும்பப் பெற வேண்டுமெனில், சில நிபந்தனைகளுடன் வரி வசூல் செய்யப்படுகிறது. அதாவது PF கணக்கு திறக்கப்பட்டு 5 ஆண்டுக்கு மேல் டெபாசிட் தொகையை எடுத்தால் வரி செலுத்த தேவையில்லை. ஆனாலும் 5 ஆண்டுகளாக கணக்கு திறக்கப்படாமல் இருந்தால் வரி பிடித்தம் செய்யப்படும். அதன்படி கணக்குடன் பான் கார்டு இணைத்திருந்தால் 10 சதவீத TDS வரியும், இணைக்கப்படாவிட்டால் 20 சதவீத TDS வரியும் பிடித்தம் செய்யப்படுவதாக கூறி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here