இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – இன்னைக்கு இப்படி ஒரு நிம்மதி!!!

0

இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.95.99, டீசல் ரூ.90.12-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

இன்னைக்கு இப்படி ஒரு நிம்மதி:

இன்று நான்கு பெருநகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறாமல்  விற்பனை செய்யப்படுகிறது. மே 4 முதல் விலைகள் 17 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. தேசிய தலைநகரில், பெட்ரோல் விலை லிட்டர்க்கு 94.49 டாலராகவும், டீசல் விலை லிட்டர்க்கு 85.38 டாலராகவும் இருகிறது, என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் சென்னையில் நேற்று பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ.95.99-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.90.12-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here