சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் விலை உயர்வைப் பொறுத்து பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், இந்த நிறுவனங்களிடமிருந்து எரிபொருட்களை கொள்முதல் செய்யும் மத்திய அரசு அவற்றை மானிய விலையில், அரசுக்கு வினியோகம் செய்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதன்படி மாநிலங்கள் வாகன ஓட்டிகளுக்கு, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களை விற்பனை செய்கிறது. இந்நிலையில் சில காலமாகவே பெட்ரோல் விலை ஒரே மாதிரியாகவே தொடர்ந்து வருகிறது. இப்படி இருக்க தினசரி விலை பட்டியலை இந்த பதிவில் காணலாம்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
தேதி | பெட்ரோல் விலை | டீசல் விலை |
20.03.2023 | 102.63 | 94.24 |
19.03.2023 | 102.63 | 94.24 |
18.03.2023 | 102.63 | 94.24 |
17.03.2023 | 102.63 | 94.24 |
16.03.2023 | 102.63 | 94.24 |
15.03.2023 | 102.63 | 94.24 |
14.03.2023 | 102.63 | 94.24 |
13.03.2023 | 102.63 | 94.24 |
12.03.2023 | 102.63 | 94.24 |
11.03.2023 | 102.63 | 94.24 |
10.03.2023 | 102.63 | 94.24 |
09.03.2023 | 102.63 | 94.24 |
08.03.2023 | 102.63 | 94.24 |
07.03.2023 | 102.63 | 94.24 |
06.03.2023 | 102.63 | 94.24 |
05.03.2023 | 102.63 | 94.24 |
04.03.2023 | 102.63 | 94.24 |
03.03.2023 | 102.63 | 94.24 |
02.03.2023 | 102.63 | 94.24 |
01.03.2023 | 102.63 | 94.24 |