
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயத்தை வைத்தே பெட்ரோல், டீசல் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக பாகிஸ்தான் நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதால், உணவுப் பொருட்களின் விலையோடு பெட்ரோல் டீசல் விற்பனை விலையையும் உயர்த்தப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
போட்டி போட்டு கார்னர் சீட்களை புக் செய்த காதல் ஜோடிகள்., பங்கமாய் கலாய்த்த தியேட்டர் உரிமையாளர்!!
அந்த வகையில் இதுவரை பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.305 மற்றும் ஒரு லிட்டர் டீசல் ரூ.311க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 16) முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.26 உயர்த்தி ரூ.331 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.329 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.