
தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63, டீசல் லிட்டருக்கு ரூ.94.24 என இதுவரையிலும் மாற்றமில்லாமல் நிலையாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், பழைய இழப்பீடுகளை மீட்டெடுக்க விலையை மாற்றம் செய்யாமல் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வந்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் வருகிற நவ.12ஆம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்துள்ளது. அதாவது பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க உள்ளதாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மக்களே தயாரா இருங்க.., அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் கனமழை.., எங்கெல்லாம் தெரியுமா??