வாகன ஓட்டிகளே உஷார்., பெட்ரோல் பங்க்-ல் பூச்சியத்தை மட்டுமல்ல இதையும் பார்க்கணும்? முழு விவரம் உள்ளே…

0

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் ஒரு சில பெட்ரோல் பங்க்-களில் முறைகேடு அரங்கேறி வருவதால் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் போடுவதற்கு முன், மீட்டர் 0-இல் இருக்கிறதா? என பார்க்கும் பலரும் அதன் தரத்தை கவனிப்பதில்லை.

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி., இன்று (பிப்.9) முதல் முன்பதிவு தொடக்கம்., முழு விவரம் உள்ளே!!!

அதாவது மத்திய அரசு விதியின் படி, Density அளவு பெட்ரோலுக்கு 730 to 800 மற்றும் டீசலுக்கு 830 to 900 kg per cubic meter என அதிக வெப்ப நிலைக்கு ஏற்ப இருக்க வேண்டும். அப்படி அளவில் குறைவாக இருக்கும் பட்சத்தில், அந்த பெட்ரோல், டீசல் விநியோக நிறுவனத்தின் மேல் புகார் செய்யலாம் என நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 இல் குறிப்பிடப்படபட்டுள்ளது. எனவே இனி பெட்ரோல், டீசல் போடுவதற்கு முன் அளவை பார்க்க மறந்துவிடாதீர்கள்..

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here