மில்க் ஷேக் பதில் சிறுநீரா? டெலிவரி பாய் செய்த காரியம்.., ஷாக்கான வாடிக்கையாளர்!!

0
மில்க் ஷேக் பதில் சிறுநீரா? டெலிவரி பாய் செய்த காரியம்.., ஷாக்கான வாடிக்கையாளர்!!
மில்க் ஷேக் பதில் சிறுநீரா? டெலிவரி பாய் செய்த காரியம்.., ஷாக்கான வாடிக்கையாளர்!!

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இதன் மூலம் நன்மைகள் இருந்தாலும் சில நேரங்களில் அதுவே நமக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் நடந்த ஒரு வினோத சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள ஒரு வாடிக்கையாளர் ஆன்லைனில் மில்க் ஷேக் ஆர்டர் செய்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

ஆர்டர் செய்த கொஞ்ச நேரத்திலே டெலிவரி பாய் கொண்டு வந்து கொடுத்துள்ளார். மில்க் ஷேக் என நினைத்து ஆசையாக ஸ்ட்ராவில் உறிஞ்சிய போது அது சிறுநீர் என கண்டுபிடித்துள்ளார். உடனே அந்த வாடிக்கையாளர் டெலிவரி பாயை தொடர்பு கொண்டு பேசிய போது தான் வேலைப்பளு காரணமாக சிறுநீர் கழித்து வைத்திருந்த கப்பை மாற்றி டெலிவரி செய்து விட்டதாக கூறியுள்ளார். பின் அதற்கு மன்னிப்பு கேட்டு மில்க் ஷேக்கிற்கான தொகையையும் திரும்பி வழங்கியுள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பலரும் இப்படியெல்லாம் கூட நடக்குமா என அதிர்ச்சியில் உள்ளனர்.

இனி.., இந்த மாதிரி விபத்து நடக்க வாய்ப்பு இல்லை.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here