பா.ஜ.க. ஆட்சி: மக்களின் ஊதியமும், விலைவாசி உயர்வும்? திடுக்கிடும் தகவல்!!!

0
பா.ஜ.க. ஆட்சி: மக்களின் ஊதியமும், விலைவாசி உயர்வும்? திடுக்கிடும் தகவல்!!!
பா.ஜ.க. ஆட்சி: மக்களின் ஊதியமும், விலைவாசி உயர்வும்? திடுக்கிடும் தகவல்!!!

இந்தியாவில் ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்தல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை பா.ஜ.க. அளித்திருந்தது. ஆனால் பருப்பு, கோதுமை, காய்கறி, சிலிண்டர் என அனைத்து பொருட்களின் விலையும் ஏறு முகத்திலே இருக்கிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் உணவு பொருட்களின் விலை 65 சதவீதம் அதிகரித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மக்களின் ஊதியம் 28 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதாக வெளியான தகவல் பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஐந்து மாநில தேர்தல்கள் வரவுள்ளதால் சிலிண்டர் விலை ரூ.200 சற்று குறைத்து ஒன்றிய அரசு நாடகமாடி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

தமிழகத்தில் இந்த தேதியில் பொது விடுமுறை கன்பார்ம்…, ஆனால் இந்த இடத்தில்??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here