ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவை தொகை வழங்க ஒப்புதல்., கேரள அரசு அறிவிப்பு!!!

0
ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவை தொகை வழங்க ஒப்புதல்., கேரள அரசு அறிவிப்பு!!!
ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவை தொகை வழங்க ஒப்புதல்., கேரள அரசு அறிவிப்பு!!!

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகளின் நிதி நிலை சீராக இல்லாததால், ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவை தொகை உட்பட பல சலுகைகளையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கேரளாவில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய இலவச கிட்களை வழங்கப்பட்டு வந்தது. நடப்பு ஆண்டில் நிதி நெருக்கடி காரணமாக இலவச கிட்கள் வழங்க வாய்ப்பில்லை என நிதியமைச்சர் குறிப்பிட்டு இருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த நிலையில் நிதி நெருக்கடி இருந்தாலும் பண்டிகை கால சலுகை, ஓய்வூதியம் நிலுவை தொகைகள் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. அதேபோல் 4 மாத ஓய்வூதிய நிலுவை தொகையில் 2 மாதத்திற்கான தொகையை வழங்க ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வங்கிகளில் 4451 காலிப்பணியிடங்கள்.., IBPS வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here