அரசு பெண் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.., இனி இந்த சலுகை உங்க பிள்ளைகளுக்கும் உண்டு.., மத்திய அரசு அதிரடி!!!

0
அரசு பெண் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.., இனி இந்த சலுகை உங்க பிள்ளைகளுக்கும் உண்டு.., மத்திய அரசு அதிரடி!!!
நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வு பெற்ற பின்பும் மாதந்தோறும் ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது அரசு பெண் ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு வேலை அவர்கள் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கும் போது உயிரிழந்தால் அவர்களுக்கு பதில் அந்த ஓய்வூதிய தொகையை அவரின் வாழ்க்கை துணைவர் வாங்கலாம் என்ற நிபந்தனை இருந்தது. ஆனால் தற்போது இதில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதாவது இனி வரும் நாட்களில் மத்திய அரசு மத்திய அரசு பெண் பணியாளர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள் தங்கள் கணவருக்கு பதிலாக பிள்ளைகளை குடும்ப ஓய்வூதியத்திற்கான வாரிசுகளாக நியமனம் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here