வெறும் ரூ.1000 முதலீட்டில் ஓய்வூதிய திட்டம் – பென்ஷன் காரர்களுக்கு அடித்த பம்பர் ஆஃபர்!!

0
வெறும் ரூ.1000 முதலீட்டில் ஓய்வூதிய திட்டம் - பென்ஷன் காரர்களுக்கு அடித்த பம்பர் ஆஃபர்!!

செப்டம்பர் 1ம் தேதி தொடங்கப்பட்ட யூனியன் மூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ரிட்டையர்மென்ட் திட்டத்தில் வெறும் ரூ.1000 முதலீட்டில் ஓய்வூதிய திட்டத்தில் இணைய முடியும்.

ஓய்வூதிய திட்டம்:

இன்றைய சூழ்நிலையில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஓய்வு பெறும் வயதை அடைந்தவுடன் கஷ்டமின்றி நிம்மதியாக வாழ ஆசைப்படுகின்றனர். அதற்காக சிலர் தாம் வேலை பார்க்கும் தருணத்தில் தங்களது சம்பளத்தில் இருந்து ஒரு முதலீடை சேமித்து வைத்து வருகிறார்கள். அதே போல் மக்கள் நல்ல பென்ஷன் கிடைக்கும் திட்டத்தை தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்து கொள்ளலாம். இதன் அடிப்படையில் சமீபத்தில் யூனியன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ரிட்டையர்மென்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த பண்டில் இணைய குறைந்தபட்சம் ரூ.1000 செலுத்தினால் போதுமானது. இந்த திட்டத்தில் இணைவதற்கு முன்பு நாம் ஓய்வு பெறும் பொழுது எவ்வளவு பணத்தொகை வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து அதிகமானோர் இந்த இத்திட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஓய்வூதிய திட்டதில் ரூ.1000 முதலீடு செய்வதற்கு வருகிற செப்டம்பர் 15ம் தேதி கடைசி நாள். மேலும் பண்டிற்கு 3 முதல் 5 ஆண்டுகள் லாக்-இன் காலம் என புதிய அம்சம் இருக்கிறது. ஆதலால் இந்த பென்ஷன் திட்டத்தை பயன்படுத்த விரும்பும் மக்கள் உடனடியாக முதலீடு செய்து இணைந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here