மயில் போல நடனம் ஆடி அசத்திய டிடியின் அக்கா… டிடியே வெளியிட்ட வைரல் வீடியோ!!!

0

விஜய் டிவி தொகுப்பாளினி மற்றும் நடிகை டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரது அக்கா பிரியதர்ஷினி அழகாக நடனமாடிய வீடியோவை பதிவு செய்து வெளியிட்டு உள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக உள்ளவர் டிடி. இத்துறையில் தனக்கு நிகர் தான் மட்டுமே என்பதை நிரூபித்தவர்.முன்பெல்லாம் இவர் இல்லாத விஜய் டிவி ஷோக்களை காணமுடியாது.அந்த அளவிற்கு அவரது பேச்சுத்திறமை பலராலும் பேசப்பட்ட ஒன்று. அதோடு நில்லாமல் சில படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து உள்ளார்.அவருக்கு  ஒரு அக்கா மற்றும் ஒரு தம்பி உள்ளனர்.

அவரது அக்கா பிடி என்ற பிரியதர்ஷினி அவரும் சன் டிவி, கலைஞர் டிவி உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார். மேலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் அழகாக ஆடிய நடனத்தை வீடியோவாக பதிவு செய்து அவரின் தங்கையான  டிடி-யின் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரல் ஆகிவருகிறது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here