ஓ மை காட்..கேஸ் சிலிண்டர் விலையில் இப்படி ஒரு தள்ளுபடியா?? Use பன்னிக்கோங்கப்பா!!!  

0

கேஸ் சிலிண்டர் விலை தற்போது 800 ரூபாய்யையும் தாண்டி விற்பனையாகி வருகிறது. விலை உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில்  பேடிஎம் மொபைல் செயலி  ஒரு சூப்பர் சலுகையை வழங்குகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் பணப்பரிவர்த்தனை செயலிகளில் ஒன்றான பேடிஎம் செயலி, தன் வாடிக்கையாளர்களுக்கு பல அசத்தலான சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. அதில் ஒன்றுதான் இந்த அசத்தலான கேஸ் சிலிண்டர் வாங்குவோருக்கு 800 ரூபாய் கேஷ்பேக் சலுகை.

அதாவது, பேடிஎம் மொபைல் செயலியில் முதல்முறை கேஸ் சிலிண்டர் ஆர்டர் செய்வோருக்கு 800 ரூபாய் திருப்பித் தரப்படும். இச்சலுகைக்கான காலம் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இம்மாத இறுதி வரை இந்த சலுகையை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

சிலிண்டர் விலை எப்போது குறையும் என மக்கள் காத்துகிடக்கும் சூழலில் முதல்முறையாக கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்வோருக்கு பேடிஎம் இந்த அசத்தலான சலுகையை வழங்கி வருகிறது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here