அரசு ஊழியர்களே., அடுத்த அகவிலைப்படி உயர்வு தயாராகிடுச்சு.., சூப்பர் அப்டேட்!!!

0
அரசு ஊழியர்களே., அடுத்த அகவிலைப்படி உயர்வு தயாராகிடுச்சு.., சூப்பர் அப்டேட்!!!
அரசு ஊழியர்களே., அடுத்த அகவிலைப்படி உயர்வு தயாராகிடுச்சு.., சூப்பர் அப்டேட்!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மாற்று ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தியதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதைத்தொடர்ந்து ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட சில மாநில அரசுகளும் தங்களது அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றனர். அடுத்ததாக ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி மீண்டும் 4 சதவீதம் உயர உள்ளதாக AICPI குறியீட்டின் படி தகவல் வெளிவருகிறது. இந்நிலையில் 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஃபிட்மெண்ட் ஃபேக்டர் 3.68 ஆக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் குளறுபடி?? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

இவர்களின் கோரிக்கையை அரசு ஏற்கும் பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000க்கும் மேல் உயரும்.. இதுமட்டுமில்லாமல் DA, HRA உள்ளிட்ட இதர படிகளிலும் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here