என்ன பாவ்னி இதெல்லாம்? – உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி போஸ் – ஷாக் ஆன ரசிகர்கள்!!

0

ரெட்டை வால் குருவி என்ற விஜய் டிவி சீரியல் தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவ்னி ரெட்டி. பின்னர் இவருக்கு சன் டிவியில் ராசாத்தி சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. அத்தொடரில் நாயகனாக நடித்த பிரதீப் குமாரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சில ஆண்டுகளிலேயே இவர் கணவர் இறந்து விட பின்னர் சின்னத்தம்பி சீரியலில் தான் இவரை காணமுடிந்தது. அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் இறுதி நாள் வரை தாக்குப்பிடித்து இரண்டாவது ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது தமிழ் நாட்டில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது மோசமான கவர்ச்சியில் வெளிவந்துள்ள இவரின் கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here