சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த விஜய் டிவி சீரியல் நாயகி – அப்போ நீங்களும் இனி சீரியலுக்கு Bye தானா?

0
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி - அவரே வெளியிட்ட வீடியோ!!

விஜய் டிவியில் ஆபீஸ் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் பவித்ரா. பின்னர் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் துணை நடிகையாக நடித்தார். பின்பு தான் இவருக்கு ஈரமான ரோஜாவே வாய்ப்பு கிடைத்தது.

இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், மீண்டும் விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் பவித்ரா கமிட்டானார்.

 

இந்நிலையில் இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் ஹீரோயின் ஆக களமிறங்க உள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் தற்போது இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here