படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட ‘சின்னத்தம்பி நாயகி’ பவானி – ரசிகர்கள் ஷாக்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியலான சின்னத்தம்பி தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் நாயகி தான் பவானி ரெட்டி. சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த பவானி தற்போது படுகவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பவானி

தற்போது வெள்ளித்திரை நடிகைகள் அளவிற்கு சின்னத்திரை நடிகைகளும் பிரபலமடைந்து வருகின்றனர். வெள்ளித்திரை போலவே ரொமான்ஸ், சண்டை காட்சிகள் என சின்னத்திரையும் ஆரம்பித்துள்ளது. இதனால் மக்களிடையே சீரியல்கள் பிரபலமடைந்து வருகின்றனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

bavani
bavani

அதே போல சின்னத்திரை நடிகை, நடிகர்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். சீரியல் என்றாலே விஜய் டிவிக்கு தனி மவுசு உண்டு. அந்த வகையில் செம ஹிட் அடித்தது தான் சின்னத்தம்பி. பாரதி கண்ணம்மா சீரியலை இயக்கும் பிரவீன் தான் இந்த சீரியலின் இயக்குனர்.

ஆரம்பத்தில் இந்த சீரியல் போர் அடித்தாலும் நாளாக ஆக இந்த சீரியல் நல்ல பிரபலத்தை அடைந்தது. இதில் நாயகியாக நடித்தவர் தான் பவானி. இதற்கு முன் இவர் இரட்டை வால் குருவி சீரியலில் நடித்திருந்தார். ஆனால் இந்த சீரியல் அந்த அளவிற்கு பிரபலம் ஆகவில்லை.

pavani-reddy
pavani-reddy

அதன் பிறகு தான் இவருக்கு சின்னத்தம்பி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆந்திராவை சேர்ந்த பவானி பிரதீப் என்பவரை காதல் திருமணமும் செய்து கொண்டார். சில பிரச்சனைகள் காரணமாக பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

pavani-reddy
pavani-reddy

ஆனாலும் தொடர்ந்து பல சீரியலில் நடித்துக்கொண்டு தான் இருந்தார் பவானி. சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்து இருந்த பவானி தற்போது படுக்கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நீங்களுமா?? என்று பல ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here