மரகத நாணயம் கூட்டணியுடன் வெளியாகும் ‘பார்ட்னர்’…,ஆகஸ்ட் 25 இல் ரிலீஸ்…,

0
மரகத நாணயம் கூட்டணியுடன் வெளியாகும் 'பார்ட்னர்'...,ஆகஸ்ட் 25 இல் ரிலீஸ்...,
மரகத நாணயம் கூட்டணியுடன் வெளியாகும் 'பார்ட்னர்'...,ஆகஸ்ட் 25 இல் ரிலீஸ்...,

வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடித்து வரும் நடிகர் ஆதி தற்போது ‘பார்ட்னர்’ என்ற புதிய திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். பெண்ணாக மாறும் ஒரு ஆண், அதன் மூலம் அவருக்கு ஏற்படும் தொந்தரவு என இந்த கதையை முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குனர் மனோ தாமோதரன்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த படத்தில் ஆதி, ஹன்சிகா, யோகிபாபு, முனீஸ்காந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கான ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றிருந்த நிலையில், ‘பார்ட்னர்’ திரைப்படம் வரும் 25 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here