“என்றும் எங்கள் இதயத்தில்”…, தனது தாயுடன் இருந்த நிகழ்வுகளை பகிர்ந்த கிரிக்கெட் கேப்டன்!!

0
"என்றும் எங்கள் இதயத்தில்"..., தனது தாயுடன் இருந்த நிகழ்வுகளை பகிர்ந்த கிரிக்கெட் கேப்டன்!!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸின் தனது தாயாருடன் இருந்த சில உணர்வுபூர்வமான நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

பாட் கம்மின்ஸ்:

இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு முன்பாக இந்த இரு அணிகளும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதின. இதில், ஆஸ்திரேலிய அணியை முதல் 2 போட்டிகளுக்கு வழிநடத்திய பாட் கம்மின்ஸ், தனது தாயாரின் உடல் நிலை காரணமாக அடுத்த 2 போட்டிகளில் இருந்து விலகினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த இடைப்பட்ட காலத்தில் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பாட் கம்மின்ஸின் தாயார் காலமானார். இந்த துக்கத்தில் இருந்து மீளாத பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். இதனால், ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியை வழி நடத்தி வருகிறார்.

“சலிப்பை ஏற்படுத்தும் ஒருநாள் தொடர்.. இந்த மாற்றங்கள் கண்டிப்பாக வேண்டும்”…, சச்சின் டெண்டுல்கர் ஓபன் டாக்!!

இந்நிலையில், பாட் கம்மின்ஸ் சிறு வயது முதல், தனது தாயுடன் இருந்த சில நினைவுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவரது இந்த பதிவுக்கு கீழ், பாட் கம்மின்ஸ் லவ் யூ அம்மா. என்றென்றும் எங்கள் இதயங்களில் (Love you Mum. Forever in our hearts) என்று உணர்வுபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Pat Cummins (@patcummins30)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here