மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு.., இனி வீட்டில் இருந்தே டிக்கெட் பதிவு செய்யலாம்.., வெளியான அறிவிப்பு!!!

0
மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு.., இனி வீட்டில் இருந்தே டிக்கெட் பதிவு செய்யலாம்.., வெளியான அறிவிப்பு!!!
மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு.., இனி வீட்டில் இருந்தே டிக்கெட் பதிவு செய்யலாம்.., வெளியான அறிவிப்பு!!!

சென்னை மெட்ரோவில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதனால் பயணிகளின் பாதுகாப்பிற்காக மெட்ரோ நிர்வாகம் அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகளை கொடுத்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது ஒரு அறிவிப்பை மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார். அதாவது மெட்ரோ பயணிகள் whatsapp, கியூ ஆர் கோடு, கவுண்டர் ஆகியவற்றின் மூலம் இதுவரை டிக்கெட் எடுத்து வந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால் இனி வரும் காலங்களில் மெட்ரோ பயணிகள் paytm ஆப்பில் மெட்ரோ ரீசார்ஜ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் புறப்படும் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்தால் வீட்டில் இருந்தே டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த திட்டம் மும்பை, ஹைதராபாத், டெல்லி, பெங்களூர், மெட்ரோ நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ரேஷன் கார்டு., சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பங்கள் பரிசீலனை., கர்நாடக அமைச்சர் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here