கூடிய சீக்கிரம் டும் டும் டும் தான்.., ஆன அந்த விஷயம் நடக்கணும்.., பசங்க பட கிஷோர் ஓபன் டாக்!!

0
கூடிய சீக்கிரம் டும் டும் டும் தான்.., ஆன அந்த விஷயம் நடக்கணும்.., பசங்க பட கிஷோர் ஓபன் டாக்!!
கூடிய சீக்கிரம் டும் டும் டும் தான்.., ஆன அந்த விஷயம் நடக்கணும்.., பசங்க பட கிஷோர் ஓபன் டாக்!!

பசங்க படத்தில் நடித்து ஃபேமஸான நடிகர் கிஷோர், தன் காதலித்து வரும் நடிகை ப்ரீத்தி குறித்தும் அவர்கள் திருமணம் குறித்தும், முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

வெளியான தகவல்:

தமிழ் சினிமாவில், 2009 ஆம் ஆண்டு வெளியான முக்கியமான படங்களில் ஒன்று பசங்க. இந்த படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தியவர் நடிகர் கிஷோர். இதற்குப் பின் கோலி சோடா உள்ளிட்ட படங்களில் கலக்கி வந்த இவர், பிரபல சீரியல் நடிகை பிரீத்தி என்பவரை காதலிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் தங்கள் இருவர் குறித்த, முக்கியமான தகவல்களை பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது, இருவரும் சந்தித்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்றும், அதன் நினைவாகத்தான் அந்த போட்டோக்களை வெளியிட்டோம் எனவும் குறிப்பிட்டார்.

பிக் பாஸ் 6 ன் அடுத்த கட்டம் ரெடி,, ஷூட்டிங் எப்போ தெரியுமா? இதுக்கு தான்பா வெயிட் பண்றோம்!!

அதுமட்டுமில்லாமல், என்னை விட அவர் 4 வயது மூத்தவர் என்பதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், எங்கள் வீட்டாருக்கும் அது பிரச்சனை இல்லை எனவும் குறிப்பிட்டார். ஒரே ஒரு முக்கியமான விஷயத்திற்காக வெயிட் பண்ணுகிறோம் எனவும், அது நடந்து முடிந்ததும் எங்கள் திருமணம் குறித்து அறிவிப்பை நிச்சயமாக வெளியிடுவோம் என்றும் ஓபனாக பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here