குதித்து குதித்து நடனமாடி இளசுகளை படாதபாடு படுத்தும் பார்வதி நாயர் – திக்குமுக்காடும் இணையதளம்!!

0

மலையாள நடிகையான பார்வதி நாயரின் ஹாட்டான ரீல்ஸ் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பார்வதி நாயர்

‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லி ரோலில் நடித்து பிரபலமானவர் தான் பார்வதி நாயர். அதன்பிறகு ‘கோடிட்ட இடத்தை நிரப்புக’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த கதாநாயகி என்ற விருதையும் கைப்பற்றி இருப்பார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மலையாளத்திலும் தனது தேர்ந்த நடிப்பை காட்டி பல விருதுகளை தட்டி பறித்து உள்ளார். இப்படியிருக்க லாக்டவுனுக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் ஏதும் சரியாக கிடைக்கவில்லை. இதனால் இயக்குனர்களை திசை திருப்பும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை ஸ்தம்பிக்க வைத்து வருகிறார். மேலும் இப்பொழுது கண்டபடி நடனமாடி ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here