பிரபல மலையாள நடிகையான பார்வதி நாயர் தற்போது குட்டியான உடையில் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.
பார்வதி நாயர்
தமிழில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் பார்வதி நாயர். ஆனால் அந்த படத்தை விட இப்பொழுது அவருக்கு போட்டோஷூட் தான் அதிக வரவேற்பை கொடுத்து வருகிறது. இப்பொழுதெல்லாம் இன்ஸ்டாவின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதுமட்டுமில்லாமல் இதன் மூலம் தான் பலருக்கும் ரீச்சாக வாய்ப்பும் கிடைக்கிறது. இப்படி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பார்வதி நாயர். மலையாள நடிகையான இவருக்கு மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். இப்பொழுது தமிழுக்கு அடிப்போடும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்