கையை மடக்கி முன்னழகை தூக்கலாக படம் பிடித்து ஷோ காட்டிய பார்வதி நாயர்… ஆட்டம் கண்ட இணையதளம்!!!

0

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் பார்வதி நாயர். இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கைகளை தூக்கி தன்னுடைய முன்னழகு, தொடை தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

மலையாள திரைத்துறையை ஆரம்ப புள்ளியாக கொண்டு தனது திரை வாழ்க்கையை தொடங்கினார் பார்வதி. அதன் பிறகு மெல்ல மெல்ல பிற மொழித் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழை பொறுத்தவரை அவருக்கு சரியான வாய்ப்புகள் மட்டும் கிடைக்கவில்லை.

இருப்பினும் அவர் நிமிர்ந்து நில், மாலை நேரத்து மயக்கம் போன்ற படங்களில் கவுரவ வேடங்களில் நடித்துள்ளார். மேலும் ரசிகர்களை கவர அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here