சட்டையை கழட்டியதால் அது தெரிந்ததா?? இல்லை அது தெரியனும்னு சட்டையை கழட்டுனீங்களா?? பார்வதியை பார்த்து குழம்பிய இளசுகள்!!

0

மலையாள நடிகையான பார்வதி நாயர் தற்போது சட்டையை கழட்டியவாறு கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்வதி நாயர்

தமிழில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் பார்வதி நாயர். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தார். அதன்பிறகு தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வந்த அவருக்கு அடுத்து வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை.

கோடிட்ட இடத்தை நிரப்புக படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் என்பதால் பார்வதியை பலரும் பாராட்டினர். இப்பொழுது மீண்டும் தமிழுக்கு அடிப்போடும் பார்வதி நாயர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சட்டையை இலகுவாக கழட்டி கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here