அடடா.., இது அல்லவா அழகு.., சேலையில் ஜொலிக்கும் பார்வதி நாயர்.., பற்றி எரியும் இணையதளம்!!

0

என்னை அறிந்தால் படத்தில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தான் பார்வதி நாயர். எந்த ஒரு கதாபாத்திரம் என்றாலும் அதில் ஏற்று நடிக்க பழகியவர்.

வில்லியாக இருந்தாலும் சரி கதாநாயகியாக இருந்தாலும் சரி சரி தனது தத்ரூப நடிப்பை வெளிப்படுத்தி தமிழ், மலையாளம் என இரண்டு பக்கமும் வாய்ப்புகள் குவித்து வருகிறார். இப்போது ஆலம்பனா என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இருந்தாலும் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது சேலையில் மினுமினுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். லைக்ஸ்களை குவித்து வருகிறது. வயசு ஏற ஏற அழகும் ஏறிக்கிட்டே போகுது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here