மேல இருந்து கீழ வர இப்படி இருக்கு பார்வதி நாயர்.., ஒட்டுமொத்தத்தையும் பார்த்து மூடான இளசுகள்!!

0

மலையாள சினிமாவின் முன்னணி நாயகியான பார்வதி நாயர் தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

லேட்டஸ்ட் புகைப்படம்:

தமிழ் மற்றும் மலையாளம் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை பார்வதி நாயர். தமிழில் என்னை அறிந்தால் என்ற படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு வில்லியாக நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

தொடர்ந்து நிமிர்ந்து நில், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். சமீபகாலமாக, பட வாய்ப்பு ஏதும் கிடைக்காததால் போட்டோ ஷூட்டில் களம் இறங்க துவங்கி உள்ளார்.

கவர்ச்சியான உடை அணிந்து, இவர் நடத்திய போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த ஹாட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இந்த கேரளத்து சாரல் மீண்டும் தமிழில் எப்போ வரும்? ஓபன் ஆக கமெண்ட் செய்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here