குளியலறை வீடியோவை வெளியிட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பார்வதி நாயர் – வெடவெடத்து போன ரசிகர்கள்!!

0

மலையாள நடிகையான பார்வதி நாயர் நாளுக்கு நாள் எல்லை மீறும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது குளியலறை  வீடியோவை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

பார்வதி நாயர்

இப்பொழுதெல்லாம்  பலரும் படவாய்ப்பிற்காக சோசியல் மீடியாவில் தங்களது ஒட்டுமொத்த திறமைகளையும் வெளிக்காட்டி  விடுகின்றனர். இதனால் எளிதாக பலரும் பிரபலமாகி விட இதன்  மூலம் சினிமாவில்  எளிதாக  நுழைந்து விடுகின்றனர். மேலும்  முன்னணி  நடிகைகளுக்கே  இப்பொழுது  வாய்ப்புகள்  இல்லாமல்  இருக்க அவர்களே  போட்டோஷூட்டை தான்  கையில்  ஆயுதமாக  எடுத்துள்ளனர்.

அப்படிப்பட்ட  ஒருவர் தான்  பார்வதி  நாயர். இப்பொழுது  படவாய்ப்புக்காக எல்லை மீறும்  போட்டோஷூட்டை  எல்லாம்  வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் குளியலறை  வீடியோவை  தற்போது  இணையத்தில்  வெளியிட்டு  ரசிகர்களை அலறவிட்டுள்ளார். அந்த  வீடியோ  இணையத்தில்  வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here