மேனியை விதவிதமாக காட்டி ரசிகர்களை ஏங்க வைக்கும் பார்வதி நாயர்.., பாடாய் படும் இளவட்டங்கள்!!

0

பிரபல மலையாள நடிகையான பார்வதி நாயர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்வதி நாயர்

மலையாள திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை மத்தியில் பிரபலமானவர் தான் பார்வதி நாயர். இவருக்கு என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லியாக அதுவும் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.

அதன் பிறகு நிமிர்ந்து நில், கோடிட்ட இடத்தை நிரப்புக படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். அதன் பிறகு அவருக்கு சுத்தமாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அதன் மூலமே அவருக்கு இப்பொழுது அலம்பனா என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமாக அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here