மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் பார்வதி நாயர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பார்வதி நாயர்
என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் பார்வதி நாயர். அதன் பிறகு கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் நடித்து சிறந்த நாயகி என்ற விருதை தட்டி பறித்தார்.
இந்நிலையில் தான் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. அதுமட்டுமில்லாமல் இப்பொழுது இன்ஸ்டா முழுக்க இவரின் ஆதிக்கம் மட்டும் தான். அந்த வகையில் இவர் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்