பிரபல மலையாள நடிகையான பார்வதி நாயர் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
பார்வதி நாயர்
மலையாள திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானவர் தான் பார்வதி நாயர். மேலும் சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளையும் தட்டி பறித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. ஆனால் அந்த அளவிற்கு அவருக்கு படங்கள் ஹிட் கொடுக்காததால் திரையுலகில் நிலைக்க முடியவில்லை. இப்பொழுது ஆலம்பனா என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் பார்வதி.
மேலும் அடிக்கடி வீடியோ, போட்டோஷூட் என வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்பொழுது அவர் மேலாடை இல்லாமல் வெளியிட்டிருக்கும் வீடியோ ட்ரெண்டிங்காகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்