சின்ன இடுப்பா இருந்தாலும் கொழுத்த இடுப்பா இருக்கே.., கன்னாபின்னா அழகில் ஜொலிக்கும் பார்வதி நாயர்!!!

0

மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் பார்வதி நாயர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்வதி நாயர்

என்னை அறிந்தால் படத்தில் நடித்து அதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் பார்வதி நாயர். வில்லியாக நடித்திருந்தாலும் தனது தேர்ந்த நடிப்பால் அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் கோடிட்ட இடத்தை நிரப்புக என்ற படத்தில் சிறந்த நடிப்பிற்காக விருதையும் கைப்பற்றினார். இந்நிலையில் தான் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே இவர் படங்களில் காட்டும் கவர்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போக இப்பொழுது இடுப்பை காட்டி அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here